நீங்களும் நலமா வலைத்தளத்தின் நோக்கம்
நீங்களும் நலமா வலைத்தளத்தின் நோக்கம் என்னவாயின் மக்கள் நல்வாழ்வுக்காக வகுக்கப்படும் திட்டங்களின் விவரங்களையும், பயன்பாடுகளையும்,உரிமைகளையும் மக்களிடம் கொண்டு சேர்ப்பது. மேலும் திட்டங்கள் தொடர்பான மக்களின் கருத்துக்களை கேட்டறிவதற்காகவும்,தமிழக முதல்வருடன் மக்கள் நேரடியாக காணொளி வாயிலாக உரையாடுவதற்காக உருவாக்கப்பட்டது.
15 முக்கிய நலத்திட்டங்கள்
மக்கள் நலனுக்காக அரசு மகத்தான 15 திட்டங்களை வகுத்துள்ளது . அதன் விவரங்கள் பின் வருமாறு
முதல்வருடன் நேரடியாக கலந்துரையாடல்.
நீங்களும் நலமா இணையதளம் தமிழக முதல்வருடன் நேரடியாக காணொளி வாயிலாக உரையாடுவதற்கான வாய்ப்பை அளிக்கிறது.
அனைத்து துறைகளுக்கான திட்டங்கள்
அனைத்துதுறைகளின் மற்ற திட்டங்களை நீங்களும் நலமா இணையதளம் வாயிலாக தெரிந்து கொண்டு பயன்பெறலாம் .
மக்கள் கருத்து
நீங்களும் நலமா இணையதளம் வாயிலாக தமிழக அரசின் மக்கள் நலத்திட்டங்கள் குறித்த மக்கள் கருத்தினை பதிவு செய்யவும் , பார்க்கவும் முடியும்
மொத்த பயனாளிகள் - மகளிர் உரிமை
மொத்த பயனாளிகள் - காலை உணவு
மொத்த பயனாளிகள் - புதுமை பெண்
மொத்த பயனாளிகள் - மகளிர் விடுதி
மொத்த பயனாளிகள் - நான் முதல்வன்
திட்டங்கள்
அரசின் திட்டங்களை அனைத்தும் மக்கள் நலனுக்காவே வகுக்க படுகிறது , மாக்கள் நலம் கருதி அரசு வகுத்துள்ள அணைத்து நலத்திட்டங்கள் குறித்து காணாலாம் ..
தலைசிறந்த தமிழகம்
தொலைநோக்கு திட்டங்களை செயல்படுத்துவதால், இந்தியாவின் தலைசிறந்த மாநிலமாக தமிழகம் திகழ்கிறது.
இந்தியாவிற்கான முன்னேற்ற திட்டங்கள்
மக்களின் வாழ்க்கைத்தரம் உயர பல முன்னேற்ற திட்டங்களை அரசு வகுத்துள்ளது.
சமூகநீதி அடிப்படையிலான திட்டங்கள்
சமூகநீதி அடிப்படையிலான திட்டங்கள் மூலம் மக்களுக்கு சரியான சமூகம் அமைய வழிவகுத்துள்ளது தமிழக அரசு.
மக்களின் வளர்ச்சிக்கான தொலைநோக்கு திட்டங்கள்
மக்களின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதற்காக அரசு பல்வேறு வளர்ச்சி திட்டங்களை வகுத்துள்ள.
மக்கள் கருத்து
மக்கள் கருத்து
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
-
அரசின் அணைத்து திட்டங்கள் குறித்து முழு தகவலை பெறுவது எப்படி ?
கொடுக்கப்பட்டுள்ள இலவச தொலைபேசி வழியாகவும் அல்லது மின்னஞ்சல் வழியாகவோ உங்களுக்கு தேவையான திட்டங்கள் குறித்து கேட்டு தெரிந்து கொள்ளலாம்
-
அரசு திட்டங்கள் மூலம் எப்படி பயன்பெறுவது ?
அரசின் திட்டங்கள் குறித்து முழு தகவல்களை நீங்கள் நலமா இணையதளத்தின் வாயிலாக திட்டங்களை எப்படி பயண்ட்பத்துவது என்று திட்டங்கள் பட்டியலை கிளிக் செய்து தெரிந்து கொள்ளவும்
-
முதல்வருடன் நேரடியாக காணொளி வாயிலாக பேச என்ன செய்ய வேண்டும் ?
முதல்வருடன் நேரடியாக காணொளி வாயிலாக பேச கொடுக்கப்படுள்ள முதர்வருடன் பேசுவதற்கான இணைப்பை கிளிக் செய்யவும்
-
அரசு திட்டங்கள் தொடர்பான நிறை குறைகளை தெரிவிப்பது எப்படி?
அரசு திட்டங்கள் தொடர்பான நிறை குறைகளை கீழே கொடுக்கப்பட்டுள்ள மக்கள் கருது என்ற பக்கத்தில் பதிவிடவும்.
-
எங்கள் மாவட்டத்திற்கான திட்டங்களை அவ்வாறு தெரிந்துகொள்வது ?
நீங்கள் எந்த மாவட்டம் என்பதை தேர்ந்தெடுத்து அதில் உங்கள் மாவட்டத்திற்கான திட்டங்களை அறிந்துகொள்ளலாம்.
எங்களை தொடர்பு கொள்ள
தலைமை செயலகம்,
சென்னை -600009.